திருமதி அன்ரனி றிச்சேட் மேரிறோசலின் (அருள் அக்கா)

Nila
4 years ago
திருமதி அன்ரனி றிச்சேட் மேரிறோசலின் (அருள் அக்கா)

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montfermeil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அன்ரனி றிச்சேட் மேரிறோசலின் அவர்கள் 27-10-2021 புதன்கிழமை அன்று குருநகரில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பொன்னர், கனகம் தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற அன்ரனி றிச்சேட்(ஞானேந்திரன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நிக்சன்(ஜேர்மனி), மொறிசன்(கனடா), யூட்சன்(பிரான்ஸ்), சுபா(பிரான்ஸ்), பொபிதா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சாதனா, சாமா, தேவி, கீன்ஸ், சணா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தவமலர்(ஜேர்மனி), ஜெயமலர்(குருநகர்), அன்ரன்(லண்டன்), அனிற்றா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பாலா மாஸ்ரர், நவமணி, பவளம் மற்றும் மகேந்திரன், சேகர், குமார், விக்ரர், D.S. மகேந்திரன், மல்லிகா, பட்டுக்குமார் ஆகியோரின் மச்சாளும்,

மில்லியானா- வரூண், ரொனால்டோ- அலெக்ஸ்சந்திரா, சாரா, அலெக்சி, சார்லோட், பிராண்டன், திரேசி, அதிரியானோ, றோஸ், றொபினியோ, சகானா- றெக்ஸ், ஸ்ரெலினா, மரிசா, எஸ்தர், எழிலா, தவீத் நோவா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மில்சன், றேமன்ட், சஞ்சய், அன்ரனி, நெய்மார் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

அன்னாரில் நல்லடக்கம் Nouveau cimetière Rue des Moulins, 93370 Montfermeil, France என்னும் முகவரியில் 15.11.2021 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்


தொடர்புகளுக்கு
 நிக்சன்  +4915256994904
மொறிசன்  +14388712017
யூட்சன்  +33652149766
சுபா  +33627204491
பொபிதா +33758273967

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4