50 நாட்களுக்கு மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

Reha
4 years ago
50 நாட்களுக்கு மூடப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்றிலிருந்து குறைந்தது 50 நாட்களுக்கு மூடப்பட வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அறிவித்துள்ளார்.

அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து மசகு எண்ணெய் நாட்டுக்கு கிடைக்கும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4