மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி

Prasu
2 years ago
மனோ கணேசனுக்கு கொவிட் தொற்று உறுதி

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேஷனுக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தான் தற்போது தனிமையிலுள்ளதாக மனோ கணேஷன் தெரிவித்துள்ளார்.

மனோ கணேசனின் ட்வீட் -
"ரெபிட் அன்டிஜன்" சோதனையில் "பொசிடிவ்" பெறுபேற்றை பெற்றுள்ளேன். தற்சமயம் தனிமைப்படுத்தலில்  சிகிச்சைக்கு உள்ளாயுள்ளேன். விரைவில் நலமுடன் திரும்புவேன் என நம்புகிறேன்

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!