செல்வி நிர்ஜா சுந்தரேசன்

Nila
4 years ago
செல்வி நிர்ஜா சுந்தரேசன்

லண்டன் Colchester ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நிர்ஜா  சுந்தரேசன் அவர்கள் 04-11-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சபாரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகள், ஊரெழு மேற்கை சேர்ந்த காலஞ்சென்ற அருளம்பலம், ஞானபூபதி தம்பதிகளின் அருமைப் பேத்தியும்,

சுந்தரேசன் தனுஷா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,

திவ்யா, திவ்யங்கா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 21.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 9;45 மணியளவில் பார்வைக்கு வைக்கப்பட்டு இறுதிக்கிரியைகளின் பின்னர் City of London Cemetery & Crematorium Aldersbrook Rd London E12 5DQ என்னும் இடத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
 குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
 ஸ்ரீராஜன் +447780111346
ரட்ணா  +447931207789
சுதா +447962551287

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4