20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது டோஸ் குறித்த விசேட அறிவிப்பு

#Covid 19 #Covid Vaccine
Prathees
4 years ago
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான மூன்றாவது டோஸ் குறித்த விசேட அறிவிப்பு

20 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் கட்டுப்பாட்டு தடுப்பூசியை சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்க உள்ளது.

20 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் கோவிட் கட்டுப்பாட்டு தடுப்பூசியை சுகாதார அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

தடுப்பூசி போடும் திட்டம் நாளை தொடங்க உள்ளது.

இதன் கீழ்இ குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள்இ நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு,எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கு, அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த தடுப்பூசி கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கோவிட் மருந்தின் இரண்டாவது டோஸ் எடுத்து ஒரு மாதம் நிறைவடைந்தவர்களுக்கு மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் மூலம் அதே டோஸ் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4