மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை!

Reha
4 years ago
மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்த யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இதேவேளை நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்பதால் அன்றைய தினம் பொலிஸார் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பிட்ட சிலருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொள்வதற்கு எதிராக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4