இந்த வாரம் 800,000  எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

#Litro Gas
Prathees
4 years ago
இந்த வாரம் 800,000  எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு

இந்த வாரம் 800,000 க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் சந்தையில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. 

Litro Gas Lanka Ltd  இன் சந்தைப்படுத்தல் விவகாரங்களின் பணிப்பாளர் ஜனக பத்திரத்ன இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஏழு நாட்களில் 700,000 க்கும் மேற்பட்ட உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

மண்ணெண்ணெய் தட்டுப்பாடு மற்றும் மோசமான வானிலை காரணமாக, நாட்டின் உள்நாட்டு எரிவாயு நுகர்வு அதிகரித்துள்ளது.

இருப்பினும், மொத்த எரிவாயு தேவையை விட 25% அதிகமாக சந்தைக்கு வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4