இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 20-11-2021

இன்றைய 5 தமிழ் பொன்மொழிகள் 20-11-2021

பொன்மொழி - 01 -

தலைப்பு:-ஆண்

மனைவிகளுக்கு
பிள்ளைகளுக்கு
வேண்டியதை எல்லாம்
செய்யும் போது வள்ளலாக
தெரியும் ஆண் தன்
தேவைக்கு அவர்களிடம்
எதிர்பார்க்கும் போது 
பிச்சைக்காரனாக
பார்க்கப்படுகிறான்

பொன்மொழி - 02 -

தலைப்பு:-வாழ்க்கை

தேதி போல
உங்கள் கவலைகளை
தினமும் கிழித்து
எறிந்து விடுங்கள்....
ஒவ்வொரு நாளும்
உங்களுக்கானதாக
எண்ணி 
புதிதாய் வாழுங்கள்....

பொன்மொழி - 03 -

தலைப்பு:-தனிமை

காயப்படாமல்,
படுத்தாமல் வாழ
தனிமை தவிர
வேறு
சிறந்த வழி
இல்லை போலும்!

பொன்மொழி - 04 -

தலைப்பு:-நினைப்பது

நாம் நினைப்பது
அனைத்தும் நமக்கு
கிடைப்பதில்லை....நாம்
உழைப்பதற்கு மட்டுமே
நமக்கு
பலன் கிடைக்கும்....

பொன்மொழி - 05 -

தலைப்பு:-வாழ்க்கை

உங்கள் ஒவ்வொரு
கண்ணீர் துளிக்கும்
நிச்சயம்
ஒரு பலன் உண்டு....
நம்பிக்கையுடன்
முன்னேறுங்கள்....

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!