சோமாலியாவில் 20 லட்சம் பேருக்கு போதிய உணவு, குடிநீர் இல்லை - ஐநா அறிவிப்பு

Prasu
4 years ago
சோமாலியாவில் 20 லட்சம் பேருக்கு போதிய உணவு, குடிநீர் இல்லை - ஐநா அறிவிப்பு

சோமாலியாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் போதிய உணவு மற்றும் குடிநீரின்றி தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் உணவு, குடிநீர், தங்கள் கால்நடைகளுக்கான உணவு ஆகியவை இல்லாமல் தங்கள் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அடுத்த ஆண்டு, சுமார் 80 லட்சம் பேர் உணவுப் பற்றாக்குறை பிரச்சனையை எதிர்கொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை எதிர்பார்க்கிறது.

சோமாலியாவில் கடந்த மூன்று தசாப்தங்களாக போர்கள் நடந்து வருகின்றன. அது போக கடுமையான வறட்சி, வெள்ளம், பூச்சிகள் பயிரை அழிப்பது போன்ற பிரச்சனைகளையும் அந்நாடு எதிர்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4