கொழும்பு - கண்டி ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்

Prabha Praneetha
4 years ago
கொழும்பு - கண்டி ரயில் சேவை நாளை முதல் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு - கண்டி ரயில் சேவை நாளை (22) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

தண்டவாளம் சேதமடைந்துள்ளதால் ரம்புக்கனையில் இருந்து பலான ரயில் நிலையம் வரையான ரயில் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4