பேஸ்புக் களியாட்ட நிகழ்வு:  12 இளைஞர்கள் போதைப்பொருள்களுடன் கைது 

#Arrest
Prathees
2 years ago
பேஸ்புக் களியாட்ட நிகழ்வு:  12 இளைஞர்கள் போதைப்பொருள்களுடன் கைது 

ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கு செய்யப்பட்ட களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட 12 இளைஞர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை - பெலேன பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த களியாட்ட நிகழ்வுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இளைஞர்கள் வந்திருந்ததாகவும், களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்டிருந்த 6 பேரிடமிருந்து 1695 மில்லி கிராம் கொக்கைன், இருவரிடமிருந்து 1250 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், கஞ்சா உள்ளிட்டவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!