கொழும்பு கண்டி வீதியில் போக்குவரத்து பாதிப்பு
Prabha Praneetha
4 years ago
கொழும்பு கண்டி பிரதான வீதியில் இம்புல்கொட பிரதேசத்தில் சற்று முன்னர் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றும் இரண்டு கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே