கிளிநொச்சியில் திடீரென உயிரிழந்த நபர் வெளியான காரணம்!

Reha
4 years ago
கிளிநொச்சியில் திடீரென உயிரிழந்த நபர் வெளியான காரணம்!

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார். இல 403, திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன்(60) என்பவரே மரணமடைந்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த மரணமடைந்தவரின் மனைவி,தனது கணவருக்கு இதற்கு முன்னர் மூன்று தடவை மாரடைப்பு வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4