வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு

#SriLanka #Vavuniya #Elephant
வவுனியாவில் காட்டு யானைகள் 8 உயிரிழப்பு

வவுனியா மாவட்டத்தில்  காட்டு யானைகள் எட்டு உயிரிழந்துள்ளதாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிகின்றன.

வவுனியா மாவட்டத்தில் இவ் வருடம் நவம்பர் (22) இன்று வரையான காலப்பகுதியில்  செட்டிகுளத்தில் 3, நெடுங்கேணியில் 3 , வவுனியாவில் 2 காட்டு யானைகளும் உயிரிழந்துள்ளது.

காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றதுடன் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழித்தொழிக்கும் நடவடிக்கையையும் மேற்கொள்கின்றது. இதனால் மக்கள் காட்டு யானைகளின் அச்சுறுத்தல்களுடன் வசித்து வருகின்றனர்.

கடந்த வருடம் 2020 ஆண்டு வவுனியா மாவட்டத்தில் 10 யானைகள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4