உணவு பொதி மற்றும் பிளேன் டீயின் விலை திடீரென அதிகரிப்பு!

Reha
4 years ago
உணவு பொதி மற்றும் பிளேன் டீயின் விலை திடீரென அதிகரிப்பு!

உணவுப் பொதி மற்றும் பிளேன்டீ ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு நாளைய தினம் (23) முதல் நடைமுறைக்கு வரும் என உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4