வடக்கே செல்கிறது ' ஒரே நாடு ஒரே சட்டம் '

#SriLanka #Jaffna
வடக்கே செல்கிறது ' ஒரே நாடு ஒரே சட்டம் '

வடமாகாண மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய 'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பான ஜனாதிபதியின் செயலணி தீர்மானித்துள்ளது.

வட மாகாண மக்களின் பிரச்சினைகளை ஆராயும் விசேட வேலைத்திட்டம் நேற்று மு (20) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

இதன்படி நேற்றைய தினத்தில் வவவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டதாக தேரர் தெரிவித்தார்.   
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4