சிறையில் உள்ள ரஞ்ஜனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு!

Reha
4 years ago
சிறையில் உள்ள ரஞ்ஜனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு!

வெலிகட சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜன் ராமநாயக்க வசமிருந்து கையடக்கத் தொலைபேசியொன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 78வது பிரிவின் கீழ் குற்றஞ்சுமத்தப்பட்டு, ரஞ்ஜன் ராமநாயக்க சிறைச்சாலைகள் மூவரடங்கிய விசாரணை சபை முன்னிலையில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4