பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி

#Marraige
Prathees
4 years ago
பதிவுத் திருமணங்களின் எண்ணிகையில் வீழ்ச்சி

கடந்த வருடத்தில் நாட்டின் பதிவுத் திருமணங்களின் எண்ணிகை குறைந்திருந்ததாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் 1 இலட்சத்து 63 ஆயிரத்து 378 பதிவுத் திருமணங்கள் இடம்பெற்றன.

கடந்த வருடத்தில் இத்தொகை 1 இலட்சத்து 43 ஆயிரத்து 61 ஆகக் குறைவடைந்திருந்தது.

கம்பஹா மாவட்டத்திலேயே ஆகக் கூடுதலான திருமணப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக குடிசன மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4