5 கிருமி நாசினி மருந்துகளுக்கான தடை நீக்கம்

Reha
4 years ago
5 கிருமி நாசினி மருந்துகளுக்கான தடை நீக்கம்

Glyphosate உள்ளிட்ட ஐந்து வகையான கிருமி நாசினிகள் பயன்பாடு மற்றும் விற்பனையை தடை செய்து 2014 ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

கிருமிநாசினிகள் தொடர்பிலான பணிப்பாளர் நாயகம் J.A. சுமித்தின் கையொப்பத்துடன் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி ஊடாக ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4