நவம்பர் 24, 25ஆம் திகதிகளில் சுகாதார தொழிற்சங்க போராட்டம்!

Reha
4 years ago
நவம்பர் 24, 25ஆம் திகதிகளில் சுகாதார தொழிற்சங்க போராட்டம்!

நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மற்றொரு அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும் என்று துணை மருத்துவத் தொழில் வல்லுனர்களின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 17ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அரசாங்க அதிகாரிகளும் சுகாதார அமைச்சும் தமது கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தவறியதாகவும் கலந்துரையாடலுக்கான வாய்ப்பை வழங்கத் தவறியதாகவும் கூட்டுச் தொழிற்சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 10,000 ரூபா கொடுப்பனவு, சுகாதார சேவையை மூடிய சேவையாக பேணுதல் மற்றும் ஏனைய கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4