மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு

Reha
2 years ago
மேலும் ஒரு தொகுதி பைஸர் தடுப்பூசிகள் இன்று நாட்டிற்கு

இன்றைய தினம் 400,000 பைஸர் தடுப்பூசிகள்  நாட்டிற்கு கிடைக்கப்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் இந்த வாரத்திற்குள் 1,900,000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் அடுத்த மாதம் முதல் வாராந்தம் தலா 3,000,000 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கப்பெறும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!