கர்ப்பிணி பெண்களுக்கான அறிவிப்பு லங்கா4.கொம் / Lanka4.com

Keerthi
2 years ago
கர்ப்பிணி பெண்களுக்கான அறிவிப்பு லங்கா4.கொம் / Lanka4.com

கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை செலுத்தி 6 மாதங்களை கடந்த கர்ப்பிணி பெண்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும் என விஷேட வைத்தியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களின் பின்னர் தடுப்பூசியின் வீரியம் குறைவதனால் கர்ப்பிணி பெண் ஒருவர் தொற்றுக்கு உள்ளாகினால் அது குழந்தைக்கும் பாதிப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

அதனால் கர்ப்பிணி பெண்கள் பூஸ்டர் தடுப்பூசியை உரிய காலத்தில் செலுத்திக் கொள்வது சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!