தன்னைத் தானே விவாகரத்து செய்து கொண்ட அழகி லங்கா4.கொம் / Lanka4.com

Keerthi
4 years ago
தன்னைத் தானே விவாகரத்து செய்து கொண்ட அழகி லங்கா4.கொம் / Lanka4.com

பிரேசில்  வசிக்கும்  மாடல் அழகி கிறிஸ் கலெரா. இவர் சமீபத்தில் தன்னைத் தானே  திருமணம் செய்து கொண்டுள்ளார்..
 
இவ்விலையில்  வாழ்க்கை அவருக்கு போர் அடித்துவிட்டதாகத் தெரிகிறது. அதனால் தன்னைத் தானே  திருமணம் செய்துகொண்டதுபோல் அவர் தன்னைத் தானே  விவகாரத்து செய்து கொண்டுள்ளார். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4