20 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர அறிவிப்பு

#Covid Vaccine
Keerthi
4 years ago
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசர அறிவிப்பு

நாட்டிலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸை விரைவில் வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, திகதி மற்றும் ஏனைய விவரங்கள் உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸாக ஃபைசர் வழங்கப்படவுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4