மஹிந்த சமரசிங்க இராஜினாமா?

Prabha Praneetha
4 years ago
மஹிந்த சமரசிங்க இராஜினாமா?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்கா மற்றும் மெக்‌ஷிகோவின் தூதுவாராக அவர் டிசம்பர் மாதம் 1 ஆம் திகதி முதல் கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4