விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க சம்மதம்: ஜே.வி.பி எம்.பி

#Colombo
Prathees
4 years ago
விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க சம்மதம்: ஜே.வி.பி எம்.பி

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கு சம்மதிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பெண்ணொருவரின் உடலைப் பற்றி  அவளே முடிவு செய்ய வேண்டும் என்றும் எந்தத் தொழிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் டயனா கமகே ஆகியோரும் விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4