டாக்டர் மாலினி சிறீனிவாசன்

Nila
4 years ago
டாக்டர் மாலினி சிறீனிவாசன்

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wansteadஐ வசிப்பிடமாகவும் கொண்ட Dr மாலினி சிறீனிவாசன் அவர்கள் 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வன்னித்தம்பி, லக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வன்னித்தம்பி சிறீனிவாசன் அவர்களின் அன்பு மனைவியும்,

செந்தூரன், பிரியதர்ஷினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

றோகனா, வில்லியம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஏமி சிவாஞ்சலி, சியன்னா ஜனனி, எமிலி லக்‌ஷ்மி, ஜெயன், நெகா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

Dr நிர்மலானந்தன், கமலபவானி(கனடா), விஜயபவானி(கொழும்பு), சகஜானந்தன்(கனடா), பிரமானந்தன்(கொழும்பு), அமிர்தபவானி, அற்புதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராஜராஜேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜா, சுரேந்திரன் வீரவாகு(கொழும்பு), துளசி(கனடா), நசீரா(கொழும்பு), தர்மராஜா, கிருஷாந்தி, காலஞ்சென்ற விமலச்சந்திரன், Dr ஜெகப்பிரகாசன்(அமெரிக்கா), வசந்தி, ஆனந்தி(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நிகழ்வுகள் 28.11.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12;00 மணிக்கு  City of London Cemetery & Crematorium இல் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

தகவல்
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
அற்புதானந்தன்+447917167475

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4