பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

Reha
4 years ago
பாடசாலை விடுமுறைகள் தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் டிசம்பர் மற்றும் ஏப்ரல் மாத பாடசாலை விடுமுறை விபரங்களை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

03 பெப்ரவரி 2022 முதல் மார்ச் 3, 2022 வரையிலான க.பொ.த உயர்தர பரீட்சை விடுமுறைகள்(ஆரம்ப பிரிவு வகுப்புகள் தவிர்த்து)

ஏப்ரல் விடுமுறைகள்: ஏப்ரல் 09 முதல் 17, 2022 (சிங்கள / தமிழ் பாடசாலைகள்)

ஏப்ரல் விடுமுறைகள்: ஏப்ரல் 01 முதல் மே 03 வரை (முஸ்லிம் பாடசாலைகள்)

மேலும், உயர்தரம், சாதாரணதரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை : 22 ஜனவரி 2022

க.பொ.த உயர்தர பரீட்சை: 2022 பெப்ரவரி 07 முதல் மார்ச் 05 வரை

க.பொ.த சாதாரண தர பரீட்சை : 2022 மே 23 முதல் ஜூன் 1 வரை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4