யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி

#Jaffna
Prathees
4 years ago
யாழ். பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி அஞ்சலி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தூபியில் ஏற்றப்பட்டது. 

அத்துடன், உயிரிழந்த வீர மறவர்களுக்கு முழந்தாலிட்டு மாணவர்கள் அஞ்சலியும் செலுத்தினர்.

பல்கலைக்கழக சூழலில் இராணுவமும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு வழமையை விட கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகமாக இருக்கின்ற நிலையில், மாணவர்கள் தமது ஆத்மார்த்தமான கடமையை நிறைவேற்றியுள்ளனர். 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4