ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்கு செல்ல தடை...
Reha
4 years ago
உருமாறிய கொவிட்-19 கொரோனா வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வருவதாகத் தகவல்கள் வெளியானதை அடுத்து, எதிர்வரும் 28.11.2021, 00.00 இற்க்கு பிற்பாடு ஆறு ஆப்பிரிக்க நாடுகளுக்கு இலங்கைக்குள் செல்லதடை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை இலங்கை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனுடைய பிரதி கீழே இணக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே