ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்கு செல்ல தடை...

Reha
4 years ago
ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்கு செல்ல தடை...

உரு­மா­றிய கொவிட்-19 கொரோனா வைரஸ் ஆப்­பி­ரிக்க நாடுகளில் பரவி வரு­வ­தா­கத் தக­வல்­கள் வெளி­யா­னதை அடுத்து, எதிர்வரும் 28.11.2021, 00.00 இற்க்கு பிற்பாடு ஆறு ஆப்­பி­ரிக்க  நாடுகளுக்கு இலங்கைக்குள் செல்லதடை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனை இலங்கை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதனுடைய பிரதி கீழே இணக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4