களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ விபத்து

#Colombo
Prathees
4 years ago
களுபோவில வைத்தியசாலைக்கு அருகில் தீ விபத்து

களுபோவில போதனா வைத்தியசாலைக்கு அருகில் உள்ள கட்டடமொன்றில்,இன்று காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்துஇ சம்பவ இடத்துக்கு 2 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகஇ கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின் ஒழுக்கின் காரணமாக இந்தத் தீ விபத்துக்கு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தீ விபத்தில் ஏற்பட்ட  சேத விவரம் வெளியாகவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4