கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு இதுதான் காரணம்!

Reha
4 years ago
கோதுமை மா தட்டுப்பாட்டிற்கு இதுதான் காரணம்!

இலங்கை முழுவதும் கோதுமை மாவுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. கோதுமை மா உற்பத்திக்குத் தேவையான கோதுமை தானியங்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள டொலர் சிக்கல்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை தானியங்கள் பல கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியிருப்பதே இந்த நிலைமைக்குக் காரணம் என வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4