ஒன்றரை பில்லியன் டொலர் கடன் வாங்க  இந்தியாவுக்கு செல்லும் பசில் 

#Basil Rajapaksa #India
Prathees
4 years ago
ஒன்றரை பில்லியன் டொலர் கடன் வாங்க  இந்தியாவுக்கு செல்லும் பசில் 

இந்தியாவிடம் இருந்து 1.5 பில்லியன் டொலர் கடன் வாங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அடுத்த மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவ்விஜயத்தன்போது நிதியமைச்சர், இந்தியப் பிரதமர் மற்றும் முக்கியஸ்தர்களை சந்திக்க உள்ளார்.

இதன்போது, இந்திய முதலீட்டாளர்களை நாட்டிற்கு ஈர்ப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4