கேகாலையில் வீடொன்றில் வெடித்து சிதறிய  எரிவாயு அடுப்பு 

Prathees
4 years ago
கேகாலையில் வீடொன்றில் வெடித்து சிதறிய  எரிவாயு அடுப்பு 

கேகாலை, ரோக் ஹில் - கஹடபிட்டிய பகுதியில் வீடொன்றில் இருந்த எரிவாயு அடுப்பு தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று காலை தேநீருக்கு தண்ணீர் கொதிக்க வைப்பதற்காக வீட்டின் உரிமையாளர் அடுப்பைப் பற்ற வைத்து குளியலறைக்குச் சென்றபோது, ​​பலத்த வெடிச் சத்தம் கேட்டது.

எரிவாயு சிலிண்டருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை எனவும் அடுப்பு வெடித்து அதன் துண்டுகள் சமையலறையில் சிதறியதாகவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4