யாழ்ப்பாணத்திலும் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு

#Jaffna
Prathees
4 years ago
யாழ்ப்பாணத்திலும் வெடித்துச் சிதறிய எரிவாயு அடுப்பு

யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கந்தரோடை வீட்டில் எரிவாயு சிலிண்டர் சமையல் அறைக்கு வெளியே வைக்கப்பட்டு இருந்தமையால், அடுப்பு வெடித்து தீ பிடித்த போது பெரும் அசம்பாவிதம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, நேற்று கிளிநொச்சி, திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4