ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

Prathees
4 years ago
ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்

சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட பல ரயில்கள் இன்று (29) முதல் மீண்டும் திறக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டிய ரயில் பாதையில், பொடி மெனிகே புகையிரதம் மாத்திரம் இன்று முதல் பதுளைக்கும் கொழும்புக்கும் இடையில் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிய பொடி மெனிகே புகையிரதம் இன்று அதிகாலை 5.55 மணிக்கும், பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிய மற்றுமொரு புகையிரதம் இன்று காலை 8.30 மணிக்கும் புறப்படும் எனவும்  ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4