பாராளுமன்ற உறுப்பினராக மன்சு லலித் வர்ணகுமார நியமனம்

Prabha Praneetha
4 years ago
 பாராளுமன்ற உறுப்பினராக மன்சு லலித் வர்ணகுமார நியமனம்

ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து நிலவிய வெற்றிடத்திற்கு வாத்துவகே மன்சு லலித் வர்ணகுமார நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கான வர்த்தமானி அறிவிப்பு இன்று வௌியிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4