வீடொன்றில் தீ விபத்து: சிறுமி பலி

#Death
Prathees
4 years ago
வீடொன்றில் தீ விபத்து: சிறுமி பலி

மாத்தறை - வெலிகமவில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

எனினும் தீ விபத்து ஏற்பட்ட போது சிறுமி வீட்டில் இருந்த பாட்டியும் சகோதரியும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், மேலதிக விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4