நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

Reha
4 years ago
நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் லலித் வர்ண குமார சத்திய பிரமாணம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினராக லலித் வர்ணகுமார சற்றுமுன் சபாநாயகர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொண்டாா்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன எம்.பி. மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, மஞ்சு லலித் வர்ணகுமாரவை நியமித்து ஏற்கனவே, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி வௌியிடப்பட்டிருந்தது.

களுத்துறை மாவட்ட ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க எம்.பி. தனது இராிஜிநாமா கடிதத்தை கடந்தவாரம் நாடாளுமன்ற செயலாளா் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் கையளித்திருந்தாா்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4