வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Reha
4 years ago
வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்த நிலையில், பாடசாலைகளில் முழு ஆண்டுக்குமான வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை முழுமையாக அறவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக பெற்றோர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி உள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இரண்டு ஆண்டுகளுக்குமான வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்களை அறவிடுவதை உடனடியாக நிறுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4