மின்சார சபை தலைமை அலுவலகத்தில் பதற்ற நிலை!

#Electricity Bill #SriLanka
Mayoorikka
4 years ago
மின்சார சபை தலைமை அலுவலகத்தில் பதற்ற நிலை!

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

  இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தலைவர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராகவே ஆர்ப்பாட்டம் முன்னடுக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4