யாழில் வெடித்து சிதறிய எரிவாயு அடுப்பு!

#Jaffna #Litro Gas
Mayoorikka
4 years ago
யாழில் வெடித்து சிதறிய எரிவாயு  அடுப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில்  வீடொன்றில்  எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று (01) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும், வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சுன்னாகம் கந்தரோடையில் உள்ள வீடொன்றில் இதேபோன்ற சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4