சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு; காரணத்தை கூறிய பாராளுமன்ற உறுப்பினர்

#Litro Gas #Parliament
Mayoorikka
4 years ago
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிப்பு; காரணத்தை கூறிய பாராளுமன்ற உறுப்பினர்

சமையல் எரிவாயு நிறுவனமான லிற்றோ நிறுவனத்தை வேறு எவருக்கோ விற்பனை செய்வதற்காகவே, நாட்டில் தற்போது சமையல் எரிவாயுக்கள் வெடிக்க வைக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார். 

பாராளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், சமையல் எரிவாயு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அந்த நிறுவனத்தை வேறு எவருக்காவது வழங்குவதற்கே தற்போது சமையல் எரிவாயு தொடர்பான பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் எதிர்காலத்தில் இதனை அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4