சேவையில் ஈடுபடப்போவதில்லை - இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பு

Reha
4 years ago
சேவையில் ஈடுபடப்போவதில்லை - இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவிப்பு

இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபட போவதில்லை என அறிக்கை ஒன்றை வெளியிட்டு  அறிவித்துள்ளது.

தங்களுக்கான கடமை நேரம் 8 மணிநேரத்திற்குள் உள்ளடங்காத காரணத்தினால் இவ்வாறு மின்சார மீள் இணைப்பு பணிகளில் ஈடுபடப்போவதில்லை என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4