கிளிநொச்சியிலும் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்!

#Kilinochchi #Litro Gas
Mayoorikka
4 years ago
கிளிநொச்சியிலும் வெடித்து சிதறிய எரிவாயு சிலிண்டர்!

கிளிநொச்சி- முழங்காவில் பகுதியில்  எரிவாயு சிலிண்டர் வெடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 முழங்காவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இதேவேளை நாட்டில் பல பாகங்களிலும் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4