நாட்டிற்கு மேலும் ஒருதொகுதி பைஸர் தடுப்பூசிகள்

Prabha Praneetha
4 years ago
நாட்டிற்கு மேலும் ஒருதொகுதி பைஸர் தடுப்பூசிகள்

நாட்டிற்கு மேலும் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து 400 பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசி தொகுதி கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4