5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வரும் ஆஸ்திரியா!

Reha
4 years ago
5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் தீவிரம் காட்டி வரும் ஆஸ்திரியா!

ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒமிக்ரான் வகை மாறுபட்ட வைரஸ் பரவத் தொடங்கிய நிலையில் வரும் 11ஆம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்துவதாக ஆஸ்திரிய அரசு அறிவித்தது.

5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஆஸ்திரிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4