பாதுகாப்பு கவசம் அணிந்து சமைக்கும் இல்லத்தரசிகள்!

#Litro Gas #SriLanka
Mayoorikka
4 years ago
பாதுகாப்பு கவசம் அணிந்து சமைக்கும் இல்லத்தரசிகள்!

இல்லத்தரசி ஒருவர் பாதுகாப்பு கவசம் அணிந்து எரிவாயு அடுப்பில் சமைக்கும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பலபிட்டிய வட்டுகெதர பிரதேசத்திலேயே இல்லத்தரசி ஒருவர் இவ்வாறு சமைத்துள்ளார்.

நாட்டில் தற்போது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் எரிவாயு அடுப்புகள்  திடீரென வெடிப்பதால் மக்கள் பெரும் அச்சத்துக்குள்ளாகியுள்ளனர்.

இதனால் இல்லத்தரசிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் சில இல்லத்தரசிகள் எரிவாயு அடுப்பில் சமையல் செய்யும் போது பாதுகாப்பு ஹெல்மெட் அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4