யாழ். கோண்டாவிலில் நாக பாம்பை கையால் பிடித்த பெண்!
#SriLanka
#Jaffna
Mugunthan Mugunthan
4 years ago
யாழின் கோண்டாவிலில் பகுதியில் உள்ள வீடொன்றில் நுழைந்த சுமார் 6 அடி நீளமான நாக பாம்பினை வீட்டிலிருந்த பெண் ஒருவர் சாதாரணமாக பிடித்து அதனை வெளியேற்றியுள்ளார்.
வீட்டிலிருந்த பெண் வீட்டிற்குள் நுழைந்த பாம்பினை அவதானித்ததோடு அதனை கையால் பிடித்துள்ளார்.
எவ்வாறாயினும் கொடிய விஷம் கொண்ட நாகபாம்பு இவரை தீண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே